Monday, June 29, 2009

Murugan's Marriage


அன்பார்ந்த உதயம் நண்பர்களே,

நமது மன்றத்தின் உருப்பினரான முருகன் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதனை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் அவரே தனது திருமண நாளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவார். வாழ்த்துக்கள் குவியட்டும்!

இப்படிக்கு உங்கள்,
அனுப்.

12 comments:

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

I wish you all the very best for your future Murugan... Prepare the wedding invitations in your cartoon style... ;-)

KingMaker said...

வாழ்க்கை பாதையின் இன்னொரு அத்யாயம்.....வாழ்த்துக்கள் ஜிகரு....

Red_rose(ZooZoo Mania) said...

Best wishes for a happy married life :) May God Bless you with all happiness. Expecting a Zoozoo invitation from you :-P

Suresh said...

Murugan....vaazhukkal...!!!
welcome to the club of married people.....

Wish you a very happy married life... :)

Sriiii said...

முருகன் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்... Wish U a very happy married life.... பத்திரிக்கை அனுப்பனும் சரியா?????

Unknown said...

My hearty wishes for you :)

Wish laam panni irukken.. Pondy le gavanikka marandhudaatheenga ;)

Waiting party :D

Jigar said...

Thanks to everyone. Kandippa anupren pathirikkai..

Mak said...

Vazhkai Paathaiyin Maru Pathiyil Kaal Eduthu vaikkum En Annavirku ellam nandraaga amaiya Vaazhthukkal.

Arunn..!!! said...

ella nalamum petru, inbamura vazha vazhthukkal..!!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

Jigaru... Be ready for the treat... :)

KingMaker said...

indha week saturday vachikalama jigaru???

Unknown said...

Hi sriii mqm!!! R u studied igia school bcoz im studied that school that’s why I’m asking